பிறந்து நான்கு மாதத்தில் இருந்து சில நேரத்தில் 10 மாதக் குழந்தைக்கு வரும் காய்ச்சலுக்கு ஒரு இயற்கை வைத்தியம்.
குழந்தைக்கு தலை சூடு மற்றும் காய்ச்சல் உடல் முழுவதும் அடித்துக் கொண்டு இருக்கும். அந்த சமயத்தில் நாம் டானிக் கொடுத்தாலும் சரியாகது.
ஒரு சில நேரத்தில் டானிக் கொடுத்தால் கொஞ்சம் காய்ச்சல் சரியாகி விட்டு பின்பு மறுபடியும் காய்ச்சல் வரும்.
இதற்கு வெத்தளையை எடுத்து நெஞ்சு மற்றும் தலையில் ஒட்டி வைத்தால் எந்த குழந்தைக்கும் காய்ச்சல் கொஞ்சம் குறையும்.
மேலும் 2 மிளகை எடுத்து வாயில் போட்டு மென்று பின்பு அதை குழந்தையின் காதுகளில் இரண்டு முறை வாயில் இருந்து வெறும் காற்றால் ஊத வேண்டும்.
வாயில் மிளகு போட்டு மென்று ஊதுபவர்கள் தங்கள் வாயினை நன்றாக தண்ணீர் விட்டு கொப்பளித்து பின்பு மிளகினை போட்டு மென்று ஊதவும்.

குழந்தைக்கு சளிப்பிடிப்பதாலும் காய்ச்சல் வரும், அதற்கு தேங்காய் எண்ணெய் 1ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதற்கு 3பல் பூண்டு தோலுடன் தட்டிப் போட்டு பின்பு அதை சூடு பண்ணி இறக்கும் பொழுது சின்ன சூடத்தில் அரை சூடம் மட்டும் நுணுக்கி போட்டு அதை இளஞ்சூடு(தொட்டால் சூடு இறுக்கின்ற மாதிரி இருக்க வேண்டும்,) வரும் வரை ஆர வைத்து பின்பு குழந்தையின் நெஞ்சு மற்றும் முதுகில் மட்டும் தடவி விட வேண்டும்.
இவ்வாறு செய்தால் பிறந்து 3 மாதத்தில் இருந்து இருக்கின்ற குழந்தைகளுக்கு காய்ச்சல் சரியாக ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
Video Url = https://youtu.be/ZoYHMwHOoUY
Video Url = https://youtu.be/ZoYHMwHOoUY