அதே நேரத்தில் அக்குபஞ்சர் வைத்தியத்தில் தைராய்டுக்கு சரியான முறையில் வைத்தியம் செய்தால் அதன் தாக்கம் குறையும்.
தைராய்டு என்பது ஒரு சுரப்பியாகும். அது சரியான முறையில் சுரக்கவில்லை என்றால் அது பெரும் மாற்றத்தை உடல் அளவில் ஏற்படுத்தும்.
தொண்டை குளியில் இருக்கும் ஒரு நாளமில்லாச் சுரப்பியாகும். இந்த தைராய்டு உள்ள மக்கள் மிகவும் குண்டாகவோ அல்லது நீர் உடம்பாகவோ இருப்பார்கள்.
More Video Details : https://youtu.be/-2k-4jNwflk