அக்குபஞ்சரில் ஜிபி14 என்பது புருவத்தை பாதியாக பிரித்து அந்த புருவத்தில் இருந்து 1 ஜீன் மேலே சென்றால் அங்கு ஜிபி14 புள்ளி உள்ளது. இது அற்புதமான தலைவலி நீக்கும் புள்ளியாகும்.
இந்த இடத்தில் அழுத்தம் கொடுப்பதன் மூலமோ அல்லது ஊசி போடுவதன் மூலமோ நீங்கள் உங்கள் தலைவலியை நீக்கலாம்.