மரம் ஒன்றோடொன்று உரசி நெருப்பை உருவாக்குகின்றது. பிறகு மரம் நன்றாக எறிந்து சாம்பலாகி மண்ணாகின்றது. மண்ணு உலோகமாகின்றது. உலோகம் உருகி நீர் ஆகின்றது. நீர் மீண்டும் மரத்திற்கு பயன்பட்டு மரமாகின்றது.
மரம் => நெருப்பு => மண் => உலோகம் => நீர் => மீண்டும் மரம் இப்படி ஆக்க சுழற்ச்சியில் இயங்கி தாய் தனயன் விதியாக செயல்படுகின்றது.
ஒரு உள்ளுறுப்புகளில் சக்தி குறைபாட்டினை சரிசெய்வதற்கு அதன் தனயன் உறுப்புகளில் சக்தி ஏற்றி சரி செய்ய வேண்டும். சக்தி அதிகமாக இருந்தால் தாயின் சக்தியை குறைக்க வேண்டும்.
மண்பூதமாகிய மண்ணீரலில் ஒரு சக்தி குறைபாடு ஏற்பட்டால் அதன் தாய்யாகிய நெருப்பூதமாகிய இதயத்தில் சக்தியை அதிக படுத்த வேண்டும். நீர் பூதத்தில் குறைபாடு ஏற்பட்டால் கிட்னியில் சிறுநீரகம் போன்றவற்றில் குறை ஏற்பட்டால் அதனை சரிசெய்வதற்க்கு உலோகம் பூதத்தில் (நுரையீரல் அல்லது பெருங்குடல்) சக்தியை கூட்டவோ குறைக்கவோ வேண்டும்.