WhatsApp : +91 99 434 765 87
அக்குபஞ்சரில் நாடி பிடித்து பார்க்கும் முறை
அக்குபஞ்சர் என்பது கையில் நாடிபிடித்து பார்த்து வைத்தியம் பார்க்கும் பொழுது மிக சிறப்பாக செயல்படுகின்றது.

அக்குபஞ்சர் நாடி பிடித்து பார்க்கும் முறை இரண்டு கைகளிலும் பார்க்கின்றபடி இருக்கின்றது.

அது மிக நேர்த்தியாக இருந்து செயல்படுகின்றது. இடது கையில் 6 உறுப்புகளுக்கும் வலது கையில் 6 உறுப்புகளுக்கும் பிரித்து சீனர்கள் வகைப்படுத்தியுள்ளார்கள். 

நெருப்பில் ஆரம்பித்து நெருப்பிலேயே அக்குபஞ்சர் நாடி பார்க்கும் முறை முடிவுக்கு வருகின்றது.
இடது கையில் அக்குபஞ்சர் நாடி பார்க்கும் முறை :
1. நாடியில் இதயம் மற்றும் சிறுகுடல் - நெருப்பு
2. நாடியில் கல்லீரல் மற்றும் பித்தப்பை - மரம்
3. நாடியில் சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை - நீர்

வலது கையில் அக்குபஞ்சர் நாடி பார்க்கும் முறை
1. நாடியில் நுரையீரல் மற்றும் பெருங்குடல் - உலோகம் அல்லது காற்று
2. நாடியில் மண்ணீரல் மற்றும் வயிறு - மண்
3. நாடியில் பெரிகார்டியம் மற்றும் மூவெப்பக்குழி - நெருப்பு