மைக்கிரேஷனை(migraine) சரி செய்யக் கூடிய அக்குபஞ்சர் புள்ளி ST8 ஆகும். மைக்கிரேன் என்பது ஒரு பக்க தலைவலி ஆகும். இது வந்தால் யாராலும் தாங்க முடியாது.
இதை சரிசெய்வதற்கு அக்குபஞ்சரில் உள்ள ST8 புள்ளி நன்றாக உதவி செய்கின்றது. அக்குபஞ்சர் புள்ளியில் இந்த ST8 புள்ளி என்பது ஒரு அற்புதமான புள்ளியாகும்.
வயிறு சம்பந்தமான புள்ளியாகிய இந்த ST8 மைக்கிரேயனுக்கு ஒரு உன்னதமான புள்ளியாகும்.
Video URL : https://youtu.be/mV0bB4roia4
அக்குபஞ்சர் புள்ளியில் உள்ள ST8