கணவன் மனைவி தியாரி என்பது யின் உறுப்பும் யாங் உறுப்பும் சேர்ந்தது ஆகும்.
யின் உறுப்பு என்பது கணவன் யாங் உறுப்பு என்பது பெண் உறுப்பு ஆகும். ஆக கணவன் மனைவி தியரி என்பது இரண்டு உறுப்புக்களுக்கும் இடையில் உள்ள உறவு நிலை குறித்து ஆராய்ந்து கூறுவது ஆகும்.
மனைவி உறுப்பை விட கணவன் உறுப்பு ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
யின் யாங்கிலிருந்து ஒரு மாறுபட்ட தன்னை என்ன வென்றால் கணவன் மனைவியில் வலது மணிக்கட்டு யாங்கவும்(மனைவி), இடது மணிக்கட்டு யின்னாகவும்(கணவன்) குறிப்பிடப்படுகிறது.
ஆனால் யின் யாங்கில் யின் என்பது பெண்ணாகவும் யாங் என்பது ஆணாணகவும் இருக்கும். இங்கு அப்படியே மாறி இருக்கும்.