WhatsApp : +91 99 434 765 87
Acupunture Organ Clock Theory | அக்குபஞ்சர் ஆர்கன் கிளாக் தியரி
அக்குபஞ்சர் ஆர்கன் கிளாக் தியரி என்பது சீனர்கள் அக்குபஞ்சரில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார்கள்.

சீனர்கள் மனித உறுப்புகள் ஒரு நேரத்தில் நன்றாக உள்ளது. ஒரு சில நேரத்தில் மோசமாக இருப்பதை உணர்ந்தார்கள். 

அதனால் 24 மணிநேரத்தை ஆராய்ச்சி செய்ததில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் வேலை செய்கிறது என்பதை கண்டுபிடித்தார்கள்.  

அப்படி வேலை செய்வதில் முதல் 1 மணிநேரம் உறுப்பு சக்தி அதிகப்படுத்தும் வேலையை செய்கின்றது. 

இரண்டாவது 1 மணிநேரம் அந்த உறுப்பு சக்தி குறைக்கும் வேலை செய்கின்றது என்பதை கண்டுபிடித்தார்கள்.

இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் 2 மணி நேர விகிதத்தில் 12 உறுப்புகளும் பிரிக்கப்பட்டு ஆர்கன் கிளார்க் தியாரிபடி அக்குபஞ்சர் வைத்தியம் வேலை செய்கின்றது.

ஆர்கன் கிளார்க் உறுப்புகளின் நேரம் :
-----------------------------------------------------------------------
காலை மற்றும் பகல்
--------------------------------------

நுரையீரல் : 3 மணியிலிருந்து 5 மணிவரை
பெருங்குடல் : 5 மணியிலிருந்து 7 மணிவரை
வயிறு : 7 மணியிலிருந்து 9 மணிவரை
மண்ணீரல் : 9 மணியிலிருந்து 11 மணிவரை
இருதயம் : 11 மணியிலிருந்து 1 மணிவரை
சிறுகுடல் : 1 மணியிலிருந்து 3 மணிவரை

பகல் மற்றும் மாலை
--------------------------------------

சிறுநீரகப்பை : 3 மணியிலிருந்து 5 மணிவரை
சிறுநீரகம் : 5 மணியிலிருந்து 7 மணிவரை
பெருகார்டியம் : 7 மணியிலிருந்து 9 மணிவரை (இருதயமேலுறை)
மூவெப்பக்குழி : 9 மணியிலிருந்து 11 மணிவரை
பித்தப்பை : 11 மணியிலிருந்து 1 மணிவரை
கல்லீரல் : 1 மணியிலிருந்து 3 மணிவரை

மேலே உள்ள  நேரங்களில் முதல் 1 மணி நேரம் வரை உறுப்புக்கள் சக்தி பெறும், அடுத்த ஒரு மணி நேரம் உறுப்புக்கள் சக்தி குறைக்க ஊசி அல்லது அக்குபிரஷர் செய்ய உகந்த நேரம் ஆகும்.