WhatsApp : +91 99 434 765 87
Jothida Maruthuvam
ஜோதிட மருத்துவம் என்பது முழுக்க முழுக்க தெய்வீகத்தையும் இயற்கையான முறையில் வைத்தியம் பார்ப்பதையும் குறித்த ஆய்வு மற்றும் உடல் உறுப்புக்களை நீக்குவதா அல்லது
அதை மேம்படுத்த முடியுமா? என்று இந்த நோய் தீரும் என்பதையும் அவர்களின் பிறந்த நேரம் காலம் ஊர் இவைகள் தெளிவாகத் தெரிந்தால் கூறலாம்.
அவர்களிடம் பிறந்த நேரம் காலம் ஊர் போன்ற மூன்றும் தெளிவாக இல்லாவிட்டால் அவர்கள் வரும் நேரத்திற்கு தகுந்தாற்ப் போல் கோட்ச்சார கிரகத்தை வைத்து தோராயமாக காலங்களைக் குறித்துச் சொல்லாலாம். ஜோதிட மருத்துவத்தின் மூலமும் ஒருவரின் நோயைத் தீர்க்க முடியும். அதற்கு இறையருள் அதிகமாகத் தேவைப்படும்.
ஜோதிட மருத்துவம்
ஜோதிட மருத்துவத்தின் மூலமும் ஒருவரின் நோயைத் தீர்க்க முடியும். மேலும் தொடர்புக்கு 99434 76587 Read More [+]
எப்போது ஜாதக ரீதியாய் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கு ஏற்படும்?
சனி செவ்வாய் ராகு போன்றவர்கள் சேர்ந்துள்ள காலத்தில் பெண்களுக்கு இரத்தப் போக்கு அதிகமாக போக Read More [+]