WhatsApp : +91 99 434 765 87
தைராய்டைக் கண்டுபிடிப்பது எப்படி
தைராய்டை நமது கை விரல்களைக் கொண்டே கண்டுபிடிக்கலாம். தைராய்டு என்பது ஒரு நாளமில்லாச் சுரப்பியாகும். இந்த நாளமில்லாச் சுரப்பி தொண்டைக்கு அருகில் உள்ளது.


தைராய்டில் இடதுபுற தைராய்டு மற்றும் வலதுபுற தைராய்டு என்று இரண்டு புறமும் தைராய்டு சுரப்பி உள்ளது. இதில் எந்தப்பக்கம் பாதிப்பு அடைந்து உள்ளது என்பதை நாம் கை விரல்களைக் கொண்டு அழுத்திப் பார்ப்பதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.

ஆகவே நாம் நமது கைவிரல்களைக் கொண்டு இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்தால் நாளமில்லாச் சுரப்பியில் ஏதாவது குறைபாடு இருந்தால் அது வலியின் மூலம் காட்டிக் கொடுத்து விடும்.