WhatsApp : +91 99 434 765 87
அக்குபஞ்சரில் சுஜோக் என்றால் என்ன?
சுஜோக் என்பது கைகளில் உள்ள கரஸ்பாண்டு ஏரியா ஆகும். சுஜோக் என்பது அக்குபஞ்சரில் கையில் வைத்தியம் பார்ப்பது. SU என்றால் கை என்றும், jok என்றால் கால் என்றும் சீனர்கள் வகுத்துள்ளார்கள்.


உடலில் உள்ள ஆர்கன்களுக்கு கைகளில் உள்ள பகுதிகளில் வைத்தியம் பார்ப்பதே இந்த சுஜோக் வைத்திய முறையாகும்.



The body correspondent area is called Su-Jok. The inner organ treatment purpose, we can choose hand correspondent area. That is called Su-Jok.


இந்த சுஜோக் ஏரியாவில் நாம் அழுத்தம் கொடுத்தும் ஊசிகள் மூலமாகவும் இன்னும் பல வழிகளில் வைத்தியம் பார்க்கலாம்.