WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
எஸ் ஐ 3 என்னும் அக்குபஞ்சர் புள்ளி
எஸ் ஐ 3 என்னும் அக்குபஞ்சர் புள்ளி இது கழுத்து வலி மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கவும் இந்த புள்ளி உபயோகப்படுகின்றது. இந்தப் புள்ளி ஒரு அற்புதமான புள்ளியாகும். கழுத்து வலி இருந்தால் இந்தப் புள்ளியில் வலி இருக்கும்.

இங்கு 15 முறை அழுத்தம் கொடுத்தால் கண்டிப்பாக கழுத்து வலி குறையத் தொடங்கும். நன்றி எனக்கு முதலில் அக்குபஞ்சர் சொல்லிக் கொடுத்த முதல் ஆசான் அப்துல்நாசர் அவர்களுக்கு நன்றிகள் பல. மற்றும் பல ஆசிரியர்கள் புத்தகம் மூலமாகவும் வளைத்தளம் மூலமாகவும்,



தொலைபேசி மூலமாகவும், விமர்சனங்கள் மூலமாகவும் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல!