டாக்டர் ஷேமா – 17 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்ட ஒரு திறமையான ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர். ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நலத்தை அளித்துள்ள டாக்டர் ஷேமா, இப்போது ஆன்லைன் மூலம் உலகம் முழுவதும் தனது சிகிச்சை சேவைகளை வழங்கி வருகிறார்.
நாங்கள் ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை சேவைகளை ஆன்லைன் வாயிலாக வழங்குகிறோம். உடல்நலம், மனநலம் மற்றும் முழுமையான நலனை உறுதிசெய்ய, நவீன தொழில்நுட்பத்தையும் பாரம்பரிய சிகிச்சை முறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறோம்.||
டாக்டர் ஷேமா உடல்நலத்தை மேம்படுத்த மட்டுமல்லாமல், உங்கள் வாழ்வின் தரத்தையும் உயர்த்த உதவுகிறார். உலகின் எந்த மூலையிலிருந்தும் எங்களை அணுகி, இயற்கையின் சக்திகளை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை முறைகள் மூலம் முழுமையான நலனை அடையுங்கள்.
டாக்டர் சேமா ஆனந்தி அவர்களுடன் இணைந்து, அவரின் துணைவர் ஜெய்கணேஷ்.ரா மருத்துவத்துறையில் தனிசிறப்புடன் சேவை செய்து வருகிறார். ஜெய்கணேஷ் அவர்கள் நேச்சுரோபதி, பாரம்பரிய மருத்துவம், நோய்களை தீர்க்க உதவும் உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் நோய் தீர்க்கும் முத்திரை சிகிச்சை போன்ற துறைகளில் சிறந்த நிபுணராக திகழ்கிறார். இவர்கள் இருவரும் இறையருளால் நோயாளிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் அழைப்பேசி மூலமாக தகுந்த ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கி வருகின்றனர்.
Dr. Shema Anandi – A highly experienced Homeopathy and Naturopathy specialist with over 17 years of expertise. Having treated thousands of patients successfully, Dr. Shema now offers her consultation and treatment services online to people worldwide.
We provide exceptional homeopathy and naturopathy treatment services through online platforms. Combining modern technology with traditional treatment methods, we focus on ensuring physical health, mental well-being, and holistic wellness.
Dr. Shema Anandi not only focuses on improving your health but also on enhancing your quality of life. Wherever you are in the world, reach out to us and achieve complete wellness through treatments rooted in the power of nature.
Dr. Shema Anandi, along with her partner, Jaiganesh.R, is serving in the medical field with great dedication. Jaiganesh is an expert in Naturopathy, Traditional Medicine, dietary habits that help in curing diseases, and healing stamp therapy. Together, they are offering their services with divine grace, providing appropriate advice and treatments to patients via phone, with the aim of enhancing their well-being.