WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
அக்குபஞ்சரில் இதயத்தின் முக்கியப் புள்ளியான H7
அக்குபஞ்சரில் அதிக போதையில் உள்ளவர்களை எழுப்பி விடக் கூடிய ஒரு புள்ளி H7 ஆகும். படபடப்பு மற்றும் பதட்டம் போன்றவைகளை அக்குபஞ்சர் புள்ளி H7 என்பது ஒரு சரியான அக்குபஞ்சர் புள்ளியாகும்.
H7 புள்ளியானது கை மணிக்கட்டு முடிந்ததும் ஒரு கோடு வருமே அந்த இடத்தில் சுண்டு ஓரத்தில் இருந்து செயல்படுகின்றது. இந்தப் புள்ளி கோபம், டென்சன் போன்றவைகளையும் குறைக்கும். இதயத்தில் இரத்த ஓட்டத்தை சீராக ஓட வைக்கும்.


Video URL : https://youtu.be/3Qf3gFbQ5Cc