நுரையீரலின் 5 வது அக்குபஞ்சர் புள்ளி என்பது ஒரு முக்கியமான புள்ளியாகும். இது தூக்கமின்மை மற்றும் உடலில் உள்ள தோல் வியாதிகளுக்கு ஒரு சிறந்த புள்ளியாகும்.
இந்த LU5 என்ற புள்ளி ஆஸ்துமா மற்றும் வேறு பல நுரையீரல் பிரச்சனைக்கும் சிறந்த புள்ளியாகும். இந்தப் புள்ளி உடம்பை குளிர்ச்சியாக்க உதவும் முக்கியமான புள்ளியாகும்.