WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
அக்குபஞ்சரில் பி6(P6) புள்ளி
அக்குபஞ்சரில் பி6 என்பது பெரிகார்டியம் உறுப்பில் உள்ள உயிர்சக்தி பாதையில் உள்ள ஒரு புள்ளியாகும்.



இந்த பி6 புள்ளி என்பது வாந்தி வாராமல் தடுக்கக் கூடியது. வாந்தி வருவது போன்று இருக்கும் உணர்வை இந்த பி6 புள்ளியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெரிகார்டியத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்யக் கூடியது ஆகும்.



கையின் மூன்று விரல்களை மணிக்கட்டின் ஓரத்தில் இருந்து வைத்துப் பார்த்தால் இந்தப் புள்ளி இருக்கும் இடம் தெரியும். இந்தப் புள்ளி கையின் நடுவில் இருக்கும் டென்னாக்கு நடுவில் உள்ளது.