அக்குபஞ்சரில் உபயோகப்படுத்தப்படும் எல்யு 9 என்ற புள்ளி ஆஸ்துமா நோயாளிகளுக்கு பெறும் உபயோகமாக இருக்கும். இது நுரையீரலின் காற்று மண்டலத்தை சீராக்கும் புள்ளியாகும்.
அக்குபிரஷர் மற்றும் அக்குபஞ்சர் எல்யு9(LU9) வது புள்ளி