WhatsApp : +91 99 434 765 87
அக்குபஞ்சர் தீர்வுகள்
இடியோபதிக் என்று சொல்லக்கூடிய, மருத்துவர்களால் காரணமே அறியமுடியாத நோயாளிகளை அக்குபஞ்சரால் குணப்படுத்த முடியும். 

இடியோபதிக் என்றால் என்ன?

குழந்தையின்மையைப் பொறுத்தவரை, கண வன் & மனைவி இருவருக்குமான பல்வேறு வகையான காரணங்கள் 5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகித ஜோடிகளுக்கு இருக்கும். சில தம்பதிகளில் கணவருக்கும் சரி, மனைவிக்கும் சரி, எந்த பிரச்னையும்இருக்காது.

ஆனால், குழந்தை பிறக்கா மல் இருக்கும். இதற்கு மருத்துவரீதி யில் இடியோபதிக் இன்ஃபெர்டிலிட்டிஎன்றுபெயர்.  இன்னாதென்று அறியவே முடியாத ஏதோ ஒரு காரணத்தால்தான் இந்த நிலை ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை இன்றைய அதிநவீன மருத்துவ விஞ்ஞானத்தால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம். (இடியோபதிக் reference site :https://vidhai2virutcham.com/2013/08/31/கரு-உருவாதலில்-ஆண்-பெண்க/)

(குழந்தை பிறப்பதற்க்கான) உயிர் ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம்  நோய்களைக் குணப்படுத்த முடியும். 

தி பிரிட்டிஷ் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் நடத்திய ஆய்வில் பல்வேறு குறைபாடுகளுக்கு அக்குபஞ்சர் தீர்வளிப்பது தெரிய வந்துள்ளது.

  • பல் வலி
  • தாடை வலி
  • முதுகு வலி
  • அறுவை சிகிச்சை மற்றும் 
கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் குமட்டலை அக்குபஞ்சர் சீரமைக்கிறது. 

  • கருத்தரிப்புக் குறைபாடு
  • மாதவிடாய் பிரச்சனைகள்
  • அல்சர் மற்றும் வாயுக்கோளறுகள்
  • பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகள் ஆகியவற்றைத் தீர்ப்பதில் அக்குபஞ்சர் வெற்றிகரமாகச் செயல்படுகிறது.