WhatsApp : +91 99 434 765 87
அக்குபஞ்சர் பரிசோதனை முறைகள்
அக்குபஞ்சரைப் பொறுத்தவரை நோயைப் பரிசோதிப்பதற்கு 12 உறுப்புகளின் செயல்பாடுகள், இரண்டு கைகளின் நாடி வழியாகப் பார்க்கப்படுகிறது. 

இடதுகை நாடியின் பரிசோதனைகள் :

யின் மெரிடியன் (3 உறுப்புகள்) :
  • இதயம் 
  • கல்லீரல்
  • சிறுநீரகம்

யாங் மெரிடியன் (3 உறுப்புகள்) :
  • சிறுகுடல்
  • பித்தப்பை
  • சிறுநீர்ப்பை
      மேலே உள்ள உறுப்புகளின் செயல்பாடுகளை  இடதுகை நாடி வழியாகப் பரிசோதிப்பார்கள்.



வலதுகை நாடியின் பரிசோதனைகள் :

யின் மெரிடியன் (3 உறுப்புகள்) :
  • நுரையீரல்
  • மண்ணீரல்
  • இதய உறை(பெரிகார்டியம்)

யாங் மெரிடியன் (3 உறுப்புகள்) :
  • பெருங்குடல்
  • வயிறு
  • சிரை(மூவெப்பக்குழி = நெஞ்சுக்கூட்டுப் பகுதி, அடிவயிறு, இடுப்பு வளையம், )
     ஆகிய 6 உறுப்புகளின் செயல்பாடுகளும் பரிசோதிக்கப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில்தான் அக்குபஞ்சர் மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்குகின்றனர்.

உடலில் அதிகப்படியான அல்லது குறைவான உயிராற்றல் இருந்தால் நோயும் வலியும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.