- ௧ = 1
- ௨ = 2
- ௩ = 3
- ௪ = 4
- ௫ = 5
- ௬ = 6
- ௭ = 7
- ௮ = 8
- ௯ = 9
- ௰ = 10
- ௰௧ = 11
- ௰௨ = 12
- ௰௩ = 13
- ௰௪ = 14
- ௰௫ = 15
- ௰௬ = 16
- ௰௭ = 17
- ௰௮ = 18
- ௰௯ = 19
- ௨௰ = 20
- ௱ = 100
- ௱௫௰௬ = 156
- ௨௱ = 200
- ௩௱ = 300
- ௲ = 1000
- ௲௧ = 1001
- ௲௪௰ = 1040
- ௮௲ = 8000
- ௰௲ = 10,000
- ௭௰௲ = 70,000
- ௯௰௲ = 90,000
- ௱௲ = 100,000 (lakh)
- ௮௱௲ = 800,000
- ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
- ௯௰௱௲ = 9,000,000
- ௱௱௲ = 10,000,000 (crore)
- ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
- ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
- ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
- ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
- ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
- ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
- ௳ = நாள்
- ௴ = மாதம்
- ௵ = வருடம்
தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும் :
ஏறுமுக எண்கள்
- 1 = ஒன்று -one
- 10 = பத்து -ten
- 100 = நூறு -hundred
- 1000 = ஆயிரம் -thousand
- 10000 = பத்தாயிரம் -ten thousand
- 100000 = நூறாயிரம் -hundred thousand
- 1000000 = பத்துநூறாயிரம் – one million
- 10000000 = கோடி -ten million
- 100000000 = அற்புதம் -hundred million
- 1000000000 = நிகர்புதம் – one billion
- 10000000000 = கும்பம் -ten billion
- 100000000000 = கணம் -hundred billion
- 1000000000000 = கற்பம் -one trillion
- 10000000000000 = நிகற்பம் -ten trillion
- 100000000000000 = பதுமம் -hundred trillion
- 1000000000000000 = சங்கம் -one zillion
- 10000000000000000 = வெல்லம் -ten zillion
- 100000000000000000 = அன்னியம் -hundred zillion
- 1000000000000000000 = அர்த்தம் -
- 10000000000000000000 = பரார்த்தம் —
- 100000000000000000000 = பூரியம் -
- 1000000000000000000000 = முக்கோடி -
- 10000000000000000000000 = மஹாயுகம் -
இறங்குமுக எண்கள்
- 1 – ஒன்று
- 3/4 – முக்கால்
- 1/2 – அரை கால்
- 1/4 – கால்
- 1/5 – நாலுமா
- 3/16 – மூன்று வீசம்
- 3/20 – மூன்றுமா
- 1/8 – அரைக்கால்
- 1/10 – இருமா
- 1/16 – மாகாணி(வீசம்)
- 1/20 – ஒருமா
- 3/64 – முக்கால்வீசம்
- 3/80 – முக்காணி
- 1/32 – அரைவீசம்
- 1/40 – அரைமா
- 1/64 – கால் வீசம்
- 1/80 – காணி
- 3/320 – அரைக்காணி முந்திரி
- 1/160 – அரைக்காணி
- 1/320 – முந்திரி
- 1/102400 – கீழ்முந்திரி
- 1/2150400 – இம்மி
- 1/23654400 – மும்மி
- 1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
- 1/1490227200 – குணம்
- 1/7451136000 – பந்தம்
- 1/44706816000 – பாகம்
- 1/312947712000 – விந்தம்
- 1/5320111104000 – நாகவிந்தம்
- 1/74481555456000 – சிந்தை
- 1/489631109120000 – கதிர்முனை
- 1/9585244364800000 – குரல்வளைப்படி
- 1/575114661888000000 – வெள்ளம்
- 1/57511466188800000000 – நுண்மணல்
- 1/2323824530227200000000 – தேர்த்துகள்
அளவைகள் :
நீட்டலளவு
பொன்நிறுத்தல்
பண்டங்கள் நிறுத்தல்
முகத்தல் அளவு :
நீட்டலளவு
- 10 கோன் – 1 நுண்ணணு
- 10 நுண்ணணு – 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
- 8 அணு – 1 கதிர்த்துகள்
- 8 கதிர்த்துகள் – 1 துசும்பு
- 8 துசும்பு – 1 மயிர்நுணி
- 8 மயிர்நுணி – 1 நுண்மணல்
- 8 நுண்மணல் – 1 சிறுகடுகு
- 8 சிறுகடுகு – 1 எள்
- 8 எள் – 1 நெல்
- 8 நெல் – 1 விரல்
- 12 விரல் – 1 சாண்
- 2 சாண் – 1 முழம்
- 4 முழம் – 1 பாகம்
- 6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
- 4 காதம் – 1 யோசனை
பொன்நிறுத்தல்
- 4 நெல் எடை – 1 குன்றிமணி
- 2 குன்றிமணி – 1 மஞ்சாடி
- 2 மஞ்சாடி – 1 பணவெடை
- 5 பணவெடை – 1 கழஞ்சு
- 8 பணவெடை – 1 வராகனெடை
- 4 கழஞ்சு – 1 கஃசு
- 4 கஃசு – 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
- 32 குன்றிமணி – 1 வராகனெடை
- 10 வராகனெடை – 1 பலம்
- 40 பலம் – 1 வீசை
- 6 வீசை – 1 தூலாம்
- 8 வீசை – 1 மணங்கு
- 20 மணங்கு – 1 பாரம்
முகத்தல் அளவு :
- 5 செவிடு – 1 ஆழாக்கு
- 2 ஆழாக்கு – 1 உழக்கு
- 2 உழக்கு – 1 உரி
- 2 உரி – 1 படி
- 8 படி – 1 மரக்கால்
- 2 குறுணி – 1 பதக்கு
- 2 பதக்கு – 1 தூணி
- பெய்தல் அளவு
- 300 நெல் – 1 செவிடு
- 5 செவிடு – 1 ஆழாக்கு
- 2 ஆழாக்கு – 1 உழக்கு
- 2 உழக்கு – 1 உரி
- 2 உரி – 1 படி
- 8 படி – 1 மரக்கால்
- 2 குறுணி – 1 பதக்கு
- 2 பதக்கு – 1 தூணி
- 5 மரக்கால் – 1 பறை
- 80 பறை – 1 கரிசை
- 96 படி – 1 கலம்
- 120 படி – 1 பொதி