WhatsApp : +91 99 434 765 87
சாப்பிடும் திசையின் நன்மைகள்
கிழக்கு : ஆயுள் விருத்தி
மேற்கு : செல்வ விருத்தி
தெற்கு : புகழ் வளரும்

மேலும் தெய்வத்தையும் அன்னம் உற்பத்தி செய்தவர்களையும் குறித்து வணங்கினால் நலம் அதிகமாக உண்டாகும்.