WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
ஜாதகப் பட்சி சூட்சம பட்சி காண்பது
நட்சத்திரபட்சி என்பது சந்திரனைப் போல செயல்படும். சந்திரன் எப்படி செயல்படுமோ அப்படி செயல்பட்டு நகர்ந்து கொண்டே இருக்கும். 
சூட்சமபட்சி என்பது இலக்கினம் போல செயல்படும். நட்சத்திரப்பட்சி பார்த்து செயல்படும் பொழுது மறக்காமல் சூட்சம பட்சி துயில் கொள்கிறதா அல்லது சாவில் உள்ளதா என்பதையும் பார்த்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.