- முதல் பாவகம் ஜாதகனைப் பற்றிக் குறிப்பிடுவது ஆகும்.
- இரண்டாவது பாவகம் வாக்கு வன்மை மற்றும் கையிருப்பு பணத்தைக் குறிப்பிடுவது.
- 3வது பாவகம் வெற்றி, தாயரின் மூத்த சகோதரம், இளைய சகோதரம், சிறு தூரப் பயணம்
- 4வது பாவகம் தாய், வீடு, வாகனம், நிலையான சொத்து, மலட்டுத்தன்மை
- 5வது பாவகம் குழந்தை, கமிஷன், கலை, காதல், பாக்கியஸ்தானம்
- 6வது பாவகம் கடன், நோய், தொழில், வேலைக்காரன்
- 7வது பாவகம் மனைவி, தனக்கு நிகரானவர்கள், சொந்தத் தொழில்
- 8வது பாவகம் ஆயுள் மற்றும் அவமானம், பெரும் கடன், அடிமைத் தொழில்
- 9வது பாவகம் தந்தை, ஆன்மீகம், சும்மா இருப்பது, பூர்வபுண்ணியஸ்தானம்
- 10வது பாவகம் அந்தஸ்து, மரியாதை, தொழிலில் நிலையான அந்தஸ்து, சொந்த தொழில் அந்தஸ்து
- 11வது பாவகம் இரண்டாம் தாரம், நிம்மதி, உழைக்காமல் வருகின்ற ஊதியம்
- 12வது பாவகம் தூக்கம், கடைசிகால பயணம், தீராத கடன், அடிமையிலும் அடிமைத் தொழில்
மேலும் பல விரிவான விளக்கம். எனது ஜோதிடப் பயிற்ச்சியிலும் அடுத்த பதிவிலும் கொடுக்கப்படும். தொடர்ந்து வாருங்கள் உங்களை உங்களை விட பலசாலியாகவும், திறமை சாலியாகவும் மாற்ற நான் இறைவனின் ஒரு கருவியாக இருந்து உங்களுக்கு கற்றுக் கொடுக்கின்றேன். நன்றி.
லக்கின பாவகம் ஜாதகரை பற்றி கூறக்கூடியது. 2 ம் பாவம் தனம் மற்றும் வாக்கு பற்றிக் கூறக்கூடியது. 3ம் பாவகம் இளைய சகோதரம் பற்றியது, 4ம் பாவகம் தாய் பற்றியது,
5ம் பாவகம் குழந்தைகள் பற்றியது, 6ம் பாவகம் நோய், கடன் பற்றியது, 7ம் பாவகம் மனைவி பற்றியது, 8ம் பாவகம் ஆயுள் சம்பந்தப்பட்டது, 9ம் பாவகம் தந்தை பற்றியது, 10ம் பாவகம் தொழில் அந்தஸ்து பற்றியது, 11ம் பாவகம் நிம்மதி சம்பந்தப்பட்டது, 12ம் பாவகம் அயனசயன போகம் பற்றியது, ஒருவரின் தூக்கத்தைப் பற்றிக் கூறக்கூடியது 12ம் பாவகம் ஆகும்.
contact: srinesiga@gmail.com
video : https://www.youtube.com/watch?v=NIRn5Me38rU