WhatsApp : +91 99 434 765 87
ஜோதிடத்தில் சரம் ஸ்திரம் மற்றும் உபயம்
ஜோதிடத்தில்  சரம், ஸ்திரம், உபயம் என்று மூன்று பிரிவுகளாக 12 இராசிகளைப் பிரித்துள்ளார்கள். 
  1. மேஷம், கடகம், துலாம், மகரம் -சர ராசிகள் ஆகும்.
  2. ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் - ஸ்த்திர ராசிகள் ஆகும்.
  3. மிதுனம், கன்னி, தனுசு, மீனம் - உபய ராசிகள் ஆகும்.
  • சர ராசிகளானது ஒன்றிலிருந்து ஒன்று தன்னை நகர்த்திக்கு கொண்டு செல்லக்கூடியது. 
  • ஸ்த்திர ராசிகள் தன்நிலையில் நிலையாக நிற்பது ஆகும். 
  • உபய இராசிகள் என்பது உதவிகள் புரியக்கூடிய இராசிகள் ஆகும். 

அடுத்தவர்களுக்கு உபகாரம் செய்யக்கூடிய இராசிகள் உபய இராசிகள் ஆகும். இருப்பதிலேயே உபய இராசிகளை லக்கினமாகவோ மற்றும் நட்சத்திரமாகவோ கொண்டவர்கள் மிகச் சிறந்த மனித நேயம் கொண்டவர்களாக இருப்பார்கள்.