Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
அக்குபஞ்சரில் கே1 பாயிண்ட்
இருதய அடைப்பு ஏற்பட்டவர்களை எழுப்பி உட்கார வைக்கும் புள்ளி கே1 புள்ளி ஆகும். இது கிட்னியின் ஆரம்பப்புள்ளியாகும்.
கே1 புள்ளியான கிட்னி புள்ளி ஒரு அற்புதமான புள்ளியாகும். இது அனைத்து கிட்னி நோய்களையும் சரி செய்யும் புள்ளியாகும்.