WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
கழற்சி சூரணம்
தீரூம் நோய்கள் :
---------------------------------
யானைக்கால் நோய், குடலிறக்கம். விரைவாதம்

மருந்து உண்ணும் முறைகள் :
---------------------------------------------------------
அளவு : 1 - 2 கிராம் தினமும் 3 வேளை அல்லது இரவு படுக்கும் முன் மட்டும்.
உணவுக்குப்பின் தேன் அல்லது இளஞ்சூடான பால் அல்லது வெந்நீருடன் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி இதனை எடுத்துக் கொள்ளவும்.

Indication :
Hydrocele, varicocele, filariasis, hernia.

Dosage :
------------
1-2 gm daily 3 times after food with honey / warm milk / warm water or as directed by the physician.