WhatsApp : +91 99 434 765 87
கிருத்திகை நட்சத்திரம்
கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியனுடைய நட்சத்திரம் ஆகும். இது தாழ்வான, ராட்சஸ தன்மை உடையது ஆகும்.

கிருத்திகா என்றால் கோடலி என்று பொருள் படுகின்றது. ஆகவே இது புத்தி உள்ள மனிதர்களை அடக்கி ஆள்வதைக் குறிக்கின்றது. 

கோடலி ஆனதால் இது உடல் உழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான சக்தியைக் கொடுக்கக் கூடியது ஆகும். இது மேஷ இராசியில் 1 பாதமும் ரிஷப இராசியில் 3 பாதமும் கொண்டு செயல்படுகின்றது.

இந்த கிருத்திகை நட்சத்திரம் சித்திரை நட்சத்தித்திற்கு கன்னி மற்றும் துலாத்தில் சந்திராஷ்டமத்தை தரும் நட்சத்திரம் ஆகும். சித்திரை நட்சத்திரத்திறகு 17 வது நட்சத்திரமாக இருக்கின்றது. இவ்வாறு 17வது நட்சத்திரமாக இருப்பதே சித்திரை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமத்தை வழங்குகிறது.