WhatsApp : +91 99 434 765 87
அன்பு தங்கையின் திருமணப் பிறிவு
தங்கையின் திருமணம் என்பது ஒரு அற்புதமான நிகழ்வு அது முதல் குழந்தையை திருமணம் செய்து கொடுக்கும் தந்தைக்கு ஏற்படும் உணர்வைவிட அதிகமாக மனதில் வலி கொண்ட உணர்வு ஒரு அன்பு கொண்ட அண்ணனுக்கு ஏற்படும்.

தங்கை என்பவள் அண்ணுக்கு முதல் மகள். அவளின் பிரிவு பெரும் அன்பு கலந்த பிரிவு ஆகும்.

உங்கள் சகோதரிக்கு திருமண வாழ்த்துக்கள்! வாழமாக நலமுடன் என்றும் சந்தோஷமாக அண்ணன் மகிழும் அளவிற்கு சந்தோஷமாக வாழுங்கள் நன்றி!