மருந்துகளால் வரும் நோய்கள் புத்தகம் அறிமுகம்
மருந்துகளால் வரும் நோய்கள் என்ற புத்தகம் டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் எழுதியது ஆகும். இவர் ஒரு ஆங்கில மருத்துவர் ஆவார். இவர் அக்குபஞ்சர் மருத்துவம் கற்றுக் கொண்டு பின்பு இப்பொழுது இறை மருத்துவம் மூலம் வைத்தியம் செய்து கொண்டு உள்ளார்.