WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
நமசிவாய என்னும் மந்திரம் பிரபஞ்ச மந்திரம்
நமசிவாய என்னும் மந்திரம் அனைவருக்கும் பொதுவானது, இது இந்து மதத்திற்கு மட்டும் பொதுவானது அல்ல. நமசிவாய என்பது ஒரு பொருள் பொதிந்த சொல் ஆகும்.

ந என்றால் மண்
ம என்றால் நீர்
சி என்றால் நெருப்பு
வ என்றால் காற்று
ய என்றால் ஆகாயம்

இப்படி பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களை இந்த ஒலிக்குள் புதைத்து அனைவருக்கும் பொதுவானதாக நம் முன்னோர்கள் வழி நடத்திச் சென்று உள்ளனர்.

அதனால் தயவு செய்து அனைத்து மதம் மற்றும் மதம் அற்றவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அல்லது கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் அனைவரும் தயவு செய்து இந்த பிரபஞ்ச சொல்லைப் பயன்படுத்தி நன்மை அடைந்து இந்த சொல் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரியதாக உரிமை கொண்டாடுங்கள்.

நன்றி எனது அனைத்து குருமார்களுக்கும் மற்றும் எனது பதிவினை பார்வையிடும் பொது மக்களுக்கும் நன்றி!