WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
பல்லி விழும் பலன்
  1. தலையில் - கலகம்
  2. குடுமி - சுகம்
  3. கூந்தல் - லாபம்
  4. முகம் - பந்து தரிசனம்
  5. சிரசு - கெண்டம்
  6. நெற்றி - பட்டாபிஷேகம்
  7. வலப்புருவம் மற்றும் இடப்புருவம் - ராஜானுக்கிரகம்
  8. வலது இடது புருவ மத்தியில் - புதல்வர் நாசம்
  9. வலது கபாலம் - சம்பத்து
  10. இட கபாலம் - அன்பு
  11. வலக்கண் - சுபம்
  12. இடக்கண் - கட்டுப்படுதல்
  13. மூக்கு - வியாதி
  14. மூக்கு நுனி - விசனம்
  15. மேல் உதடு - பொருள் நாசம்
  16. கீழ் உதடு - தனலாபம்
  17. மோவாய்க் கட்டை - ராஜதண்டனை
  18. வாய் - பயம்
  19. வலது காது - தீர்க்காயுசு
  20. இடது காது - வியாபாரம்
  21. கழுத்து - சத்ரு நாசம்
  22. வலது புஜம் - ஆரோக்கியம்
  23. இடது புஜம் - ஸ்திரீ சுகம்
  24. வலக்கை - துக்கம்
  25. இடது கை - துயரம்
  26. வலது மணிக்கட்டு - பீடை
  27. இடது மணிக்கட்டு - கீர்த்தி
  28. வலது கை விரல் - ராஜ சன்மானம்
  29. இடக்கை விரல் - துயரம்
  30. மார்பு-தனலாபம்
  31. வலது இடது ஸ்தானங்கள் - பாப சம்பவம்
  32. இருதயம் - சௌக்கியம்
  33. தேகம் - தீர்க்காயுசு
  34. வலது விலா எலும்பு - வாழ்வு
  35. இடது விலா எலும்பு - கெண்டம்
  36. வயிறு - தான்ய லாபம்
  37. நாபி - ரத்தின லாபம்
  38. உபய பாரிசம் - லாபகரம் அடைதல்
  39. முதுகில் - நாசம்
  40. ஆண்குறி - தரித்திரம்
  41. வலது இடது அபானம் - தனமுண்டு
  42. வலது இடது தொடைகள் - பிதா அரிஷ்டம்
  43. வலது இடது முழங்கால்கள் - சுபம்
  44. வலது இடது கணுக்கால்கள் - சுபம்
  45. வலது இடது பாதங்கள் - பிரயாணம்
  46. வலது பாதம் - ரோகம்
  47. இடது பாதம் - துக்கம்
  48. பிருஷ்டம் - சுபம்
  49. வலது பாத விரல்கள் - ராஜ பயம்
  50. இடது பாத விரல்கள் - நோய்
  51. வலது இடது கால்விரல் நகங்கள் - தனநாசம்
  52. தேகத்தில் ஒடல் - தீர்க்காயுசு

தோஷப் பரிகாரம் : மேலே கூறிய தோஷமுள்ள இடங்களில் பல்லி விழுந்தால் தலைக்கு குளித்துவிட்டு இஷ்டதெய்வத்தை வணங்கவும். மேலும் துர்முகி வருஷ சுத்த திருக்கணித பஞ்சாங்கத்தில் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமான் கோவிலில் உள்ள தங்க, வெள்ளி பல்லியினை நினைத்துக் கொள்வது உத்தமம் என்று எழுதப்பட்டுள்ளது.