கரணம் என்பது திதியில் பாதியாகும் நம் முன்னோர்கள் இதனை கரணாக் காரிய சித்தி என்பர். காரணத்தை கண்டு செய்யும் நிகழ்ச்சிகள் நன்கு அமையும் என்று கூறுவார்கள்.
ஆனால் தற்காலத்தில் இதை வைத்து நல்ல நாட்கள் குறிப்பதற்க்கு இக்காலத்தில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.