WhatsApp : +91 99 434 765 87
பஞ்சாங்கத்தில் யோகம் என்றால் என்ன?
வான மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும் சந்திரனும் செல்லும் தூரம் ஆகும். இது சூரிய சந்திரனின் சஞ்சார பாதையின் கூட்டுத் தொகையின் ஆதாரத்தில் கணக்கிடப்படுகின்றது.

யோகங்கள் 27 ஆகும். ஒவ்வொரு யோகத்திற்கும் ஒரு குணம் உள்ளது. சுப நிகழ்ச்சிகளுக்கு யோகங்களின் குணம் பார்த்து நிர்ணயம் செய்யப்படுகின்றது.