- பஞ்சபட்சி என்பது ஐந்து பறவைகளை கொண்டது. இது 27 நட்சத்திரங்களுக்கும் வரிசையாக பிரிக்கப்பட்டுள்ளது.
- நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற வரிசையில் 27 நட்சத்திரங்களும் பஞ்சபட்சி சாஸ்த்திரத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.
- வல்லூறு, ஆந்தை, காகம், கோழி(சேவல்), மயில் என்று ஐந்து பறவைகளையும் இதற்க்காக பிரித்துள்ளார்கள்.
- ந - மண் - வல்லூறு, ம - நீர் - ஆந்தை, சி - நெருப்பு - காகம், வ - காற்று - கோழி(சேவல்), ய - ஆகாயம் - மயில் என்று உச்சரிப்புக்களை பிரித்துள்ளார்கள்.
Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
பஞ்சபட்சியின் விளக்கம்