- அசுபதி, பரணி, கிருத்திகை, ரோகினி, மிருகசீரிடம் - வல்லூறு
- திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் - ஆந்தை
- உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் - காகம்
- அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் - கோழி(சேவல்)
- திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - மயில்
மேலே கூறியவாறு பஞ்ச பட்சிகளை நட்சத்திரத்திற்கு தகுந்தாற் போல் பிரித்துள்ளார்கள்.