WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
பஞ்சபட்சியில் வளர்பிறை படுபட்சி நாட்கள்
படுபட்சி என்பது பட்சி செயலற்ற நாட்கள் ஆகும். வளர்பிறை(பூர்வபட்சம்) நாட்களில் படுபட்சியாக மாறுகின்ற பட்சிகள். 

  1. வல்லூறு - வியாழன், சனி
  2. ஆந்தை - ஞாயிறு, வெள்ளி
  3. காகம் - திங்கள்
  4. கோழி - செவ்வாய்
  5. மயில் - புதன்

என்று மேலே கூறிய நாட்களில் மேலே கூறிய பட்சிகள் செயலற்று இருக்கும் வளர்பிறை(பூர்வபட்சம்) நாட்களில்.