WhatsApp : +91 99 434 765 87
ஜோதிடத்தில் சுவாதி நட்சத்திரம் பற்றி சில குறிப்புக்கள் மற்றும் தெய்வீக வழிபாடுகள்
ஜோதிடத்தில் சுவாதி நட்சத்திரம் என்பது துலாத்தில் ஒரு நட்சத்திரம் ஆகும். மூன்னோர்கள் 9 நாட்சத்திரங்களாக பிரித்து இராசிக்கட்டத்தில் கொடுத்த பொழுது சுவாதி நட்சத்திரம் துலாத்தில் வந்து அமர்ந்து உள்ளது என்பது முன்னோர்கள் வகுத்தது ஆகும். சுவாதி நட்சத்திரத்திற்கு கத்தி என்றும் புரோகிதர் என்றும் பெயர் உண்டு. 

சுவாதி நட்சத்திரம் தெய்வீக நட்சத்திரம் ஆகும். இவர்கள் தெய்வீக ஈடுபாட்டை அதிகம் ஈர்ப்பவர். தெய்வீக ஞானத்தில் தேர்ச்சி பெறுபவர். உலக ஈடுபாட்டை துறக்கக் கூடியவர். 

சுவாதி நட்சத்திரம் என்பதற்கு தன் முயற்ச்சியில் செல்லுதல் என்றும் பொருள் உள்ளது. இந்த நட்சத்திரம் பெற்ற மனிதர்கள் எண்ணம் மற்றும் செயல்களில் சுதந்திரமானவர்கள்.

இந்த நட்சத்திரம் சந்திராஷ்டமம். கொடுக்கின்ற நட்சத்திரமாக ரோகிணியையைப் பெற்றுள்ளது.