WhatsApp : +91 99 434 765 87
தேய்பிறை நாட்களில் படுபட்சியாக மாறுகின்ற பட்சிகளின் நாட்கள்
படுபட்சி என்பது பட்சி செயலற்ற நாட்கள் ஆகும். தேய்பிறை (அமரபட்சம்) நாட்களில் படுபட்சியாக மாறுகின்ற பட்சிகள். 
  1. வல்லூறு - செவ்வாய்
  2. ஆந்தை - திங்கள்
  3. காகம் - ஞாயிறு
  4. கோழி - வியாழன், சனி
  5. மயில் - புதன், வெள்ளி
என்று மேலே கூறிய நாட்களில் மேலே கூறிய பட்சிகள் செயலற்று இருக்கும் அமரபட்சம் நாட்களில்.