இந்திய வானியலின் பழைய மரபுப்படியும் ஜோதிடமரபுப்படியும் இது மிதுனராசியில் வருகின்றது. இதன் அதிபதி ராகு பகவானாவார்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வைக்க வேண்டிய பெயர்களின் முதல் எழுத்துக்கள் : கு, க, ங, ச இதன் தொடர் எழுத்துக்கள் கூ, கா.