முன்னோர்கள் வகுத்த தோப்புக்கரணம் மிக அருமையானது. இதன் மூலம் அதிகமான நோய்கள் வராமல் தடுக்க முடியும். அனைவரும் மிக நேர்த்தியாக கையாள வேண்டிய ஒரு தோப்புக்கரணம் ஆகும்.
இந்த தோப்புக்கரணத்தை சுவாத்தோடு இணைந்து போட வேண்டும். கீழே உட்காரும் பொழுது மூச்சை இழுத்துக் கொண்டே சென்று கீழே உட்கார்ந்த உடன் 1,2,3 என்று மனதிற்குள் 3 முறை கூறிவிட்டு பின்பு எழுந்திருக்கும் பொழுது மூச்சை விட்டுக் கொண்டே மேலே எழுந்து 1,2,3 என்று மனதிற்குள் மூன்று முறை கூறிவிட்டு பின்பு மீண்டும் முன்பு கூறியது போல் மூச்சை இழுத்துக் கொண்டே அமர வேண்டும்.
ஒரு நாளைக் மொத்தம் 21 முறை இந்த தோப்புக்கரணம் போட்டால் போதும். இதை பிரித்து ஒரு முறைக்கு 7 ஆகவும் தோப்புக்கரணம் போடலாம். அதிகமாக தோப்புக்கரணம் போட்டாலும் தப்பு இல்லை.
இதய பிரச்சனை இருப்பவர்கள். இதயத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள். நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள். போன்றவர்கள் இந்த தோப்புகரணத்தை போட வேண்டாம்.
இதய பிரச்சனை இருப்பவர்கள். இதயத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள். நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள். போன்றவர்கள் இந்த தோப்புகரணத்தை போட வேண்டாம்.
அப்படி தோப்புக் கரணம் போடுகின்றவர்கள் தகுந்த நபரிடம் ஆலோசனை பெற்று பின்பு உபயோகிக்கவும்.