WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
இன்றைய நாள் போல் இன்னொரு நாள் வருவதற்கு 1 வருடம் ஆகும்
அதாவது தேதி (6/10/2016) வகையில் அதுவும் இதுபோலவே வருமா என்பது தெரியது.

6/10/2016 = 610 2 016 = 610 to 610

இப்படி அமைந்து வருகின்ற நாட்கள் மிக அரிதான ஒன்று அதுவும் இன்று குருவுக்கு உகந்த நாள். இன்று ஆன்மீகம் மற்றும் கம்யூனிக்கேசன் சம்பந்தப்பட்ட விசயங்களில் மிக நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழிபாடுகள் எதுவும் இரட்டிப்பாக இருக்கும். 

610 என்பது 7 என்று மாறும் 7லிருந்து 7என்பது இன்றைய கணிப்பு ஆகும். ஜோதிடத்தின் பொருட்டு இன்றைய இந்த நிலை கேதுவுக்கு உகந்தது. கேது என்பது ஜோதிடத்தில் கம்யூனிக்கேசன் என்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. 

ஆக கம்யூனிக்கேசனிலிருந்து கம்யூனிக்கேசன் மற்றும் ஞானத்திற்கு மிகுந்த நன்மை செய்யும் நாள். வழக்குகள் அதிகமாகத் தெரியும் நாள். ஜோதிடப் புழமை பெரும் நாள். விரக்தி மனப்பான்மை அதிகரிக்கும் நாள். கம்யூட்டர் வணிகத்தில் சிறப்பு பெறுதல் நடைபெறும் நாளாகும்.

www.srinesiga.com