WhatsApp : +91 99 434 765 87
ஜோதிடத்தில் நட்சத்திரம் என்பது என்ன?
நட்சத்திரம் மொத்தம் 28 நட்சத்திரங்கள் ஆகும். இதில் அபிஜித் என்ற நட்சத்திரம் திருவோணத்திற்கும் அவிட்டத்திற்கும் இடையில் தோன்றி மறைவதால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 

எனவே 27 நட்சத்திரங்களை வைத்து 12 ராசிகளுக்கும் பிரித்துள்ளார்கள். நட்சத்திரம் என்பது ஒரு ஒளி நிறைந்த வெற்றிடம் ஆகும். இங்கு எந்த கிரகம் வந்து நிற்கின்றதோ அந்த கிரகம் அந்த நட்சத்திரத்திற்கு தகுந்தாற் போல் தன்னை மாற்றிக் கொள்ளும். 

இந்த நட்சத்திரங்களில் 9 நட்சத்திரங்களை முதல் நான்கு ராசிக்கும் மேஷம் முதல் கடகம் வரை உள்ளவற்றிற்கும் அடுத்து 9 நட்சத்திரங்களை அடுத்த அடுத்த 4 கட்டங்களுக்கும் 9 நட்சத்திரங்களை வைத்து பிரித்து வைத்துள்ளார்கள். 

நட்சத்திரங்களின் வகைகள் :
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்தம்
14. சித்திரை
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
(அபிஜித் - தோன்றி மறைவது) 
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி