WhatsApp : +91 99 434 765 87
எப்போது ஜாதக ரீதியாய் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கு ஏற்படும்?
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கு ஏற்படும்?
====================================================

சனி செவ்வாய் ராகு போன்றவர்கள் சேர்ந்துள்ள காலத்தில் மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு இரத்தப் போக்கு அதிகமாக போகும்.

அது எப்போது என்றால் சந்திரன் எப்பொழுது இந்த கிரக அமைப்பை தொடுகின்றாரோ அன்று பெண்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும்.

அதிலும் தற்போதைய கோட்ச்சார கிரகத்தில் இப்பொழுது சனி சனிபகவான் நட்சத்திரத்திலும் செவ்வாய் புதன் பகவான் நட்சத்திரத்திலும் ராகு சுக்கிரன் நட்சத்திரத்திலும் சுக்கிரன் சந்திரன் நட்சத்திரத்திலும் சந்திரன் சனிபகவான் நட்சத்திரத்திலும் இன்று தொடர்பு பெற்றுள்ளார்.

ஆகவே இன்றைய நிலையில் பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவும் 

சூடான உணவினையும், சூடைக் கிளப்பும் உணவுகளையும், காரமான உணவுகளையும் குறைத்துக் கொள்வது நல்லது ஆகும்.

உதாரணத்திற்கு :
--------------------------------
அதுவும் ஜனன கால ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் இருந்து ராகு விருச்சிகத்திலோ அல்லது கடகத்திற்கு இணையான இடத்திலோ இருந்து கோட்ச்சார குரு மற்றும் சனி மற்றும் சந்திரன் ஆகியோரின் தொடர்பு பெற்றால் அவர்களுக்கு மிகக் கடுமையாக மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜோதிட மருத்துவத்தின் மூலமும் ஒருவரின் நோயைத் தீர்க்க, தகவல் தெரிந்து கொள்ள தொடர்புக்கு : 9943476587