WhatsApp : +91 99 434 765 87

Warning: Undefined array key "page" in /home1/eraath2v/public_html/www.srinesiga.com/page.php on line 224
Youtube இணைத்த வீடியோக்கள் அழிக்கப்பட்டது
(YouTube) யூடுயுப்பில் நான் போட்ட வீடியோக்கள் எல்லாம் (YouTube) யூடுயுப் நிர்வாகம் தடைசெய்து விட்டது. எனக்கு சரியான விளக்கம் கொடுக்க அந்த சர்வருக்கு தெரியவில்லை.

அது கம்யூட்டரால் இயங்கக் கூடிய ஒன்றாக இருப்பதால் அதனை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே எனது வீடியோக்களை நான் அழித்துக் கொண்டு இருக்கின்றேன். 

நானே என் வளைத்தளப் பக்கத்தில் வீடியோவுக்கு என்று ஒரு பக்கம் உருவாக்கி அதன் மூலம் உங்களுக்குத் தேவையான விளக்கத்தை வழங்குகின்றேன். இனிமேல் என் வாழ்வில் (YouTube) யூடுயுப் என்பது இரண்டாம் பட்சம். 

ஒவ்வொரு நண்பருக்கும் ஒரு அறிவுறுத்தல் யூடுயுப்பில் போடுகின்ற வீடியோக்களை உங்கள் கம்யூட்டரில் முக்கியமானதாக இருந்தால் பதிவு செய்து வைத்துக் கொள்ளவும். 

இல்லாவிட்டால் அந்த முட்டாள் சர்வர் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் உழைப்பை அழித்து விடும். அல்லது உங்கள் மீது போறாமை, மற்றும்  உங்கள் வளர்ச்சி கண்டு பிடிக்காதவர்கள் மற்றும் பிறர் வளர்ச்சி விரும்பாத மனிதர்கள் இங்கு நிறைய உள்ளார்கள். 

அவர்களினால் உங்களது உழைப்பு அழிக்கப்படுவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. உங்கள் கம்யூட்டர்  பதிவுகள் மட்டுமே உங்களுக்கான பாதுகாப்பு ஆகும்.

நன்றி எனது அனைத்து நண்பர்களுக்கும். நன்றி யூடுயுப் சேனலுக்கு.

யூடுயுப் மட்டும் அப்படியே எனது வீடியோவை வைத்து இருந்தால் நான் மாற்றுவழியை யோசித்து இருக்க மாட்டேன். ஆகவே இப்பொழுது யூடுயுப்பே அழிந்து போனால் எனது கனவுகள் அழியாமல் பாதுகாக்க என்னால் முடியும். அதற்கு யூடுயுப் சேனலுக்கு நன்றி!