சூரிய முத்திரை | Surya Mudra: How to Do & Benefits | How to Do Surya Mudra for Wellness | சூரிய முத்திரை செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகள் | Mudra Therapy for Health & Energ

சூரிய முத்திரை | Surya Mudra: How to Do & Benefits, சூரிய முத்திரை! How to Do Surya Mudra for Wellness, சூரிய முத்திரை செய்யும் முறை and அதன் நன்மைகள்!

சூரிய முத்திரை என்பது உடலின் அக்னி சக்தியை (Fire Energy) அதிகரித்து, உடல் வெப்பம், மெட்டபாலிசம் மற்றும் ஆற்றலை சமநிலைப்படுத்தும் சக்தி வாய்ந்த யோக முத்திரை ஆகும்.

சூரிய முத்திரை செய்வது எப்படி:

  1. நேராக அமருங்கள் — பத்மாசனம், சுகாசனம் அல்லது நாற்காலியிலும் அமரலாம்.
  2. இரு கைகளையும் முழங்காலின் மேல் வைக்கவும், கரங்கள் மேலே நோக்கி இருக்கட்டும்.
  3. மோதிர விரலை (Ring finger) மடக்கி, அதை கட்டைவிரலின் (Thumb) அடியில் வைத்து மெதுவாக அழுத்தவும்.
  4. மற்ற மூன்று விரல்கள் நேராக இருக்கட்டும்.
  5. இந்த நிலையில் 5 முதல் 15 நிமிடங்கள் வரை இருங்கள். நன்மைகள்:
    உடல் வெப்பம் மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது. மெட்டபாலிசத்தை சீராக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது. குளிர்ச்சியால் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகளில் நிவாரணம். செரிமானத்தை மேம்படுத்தி சோம்பல், சோர்வு குறைக்கிறது.

பொறுப்பு துறப்பு:
இது பொதுவான ஆரோக்கியக் கல்விக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனையாக கருத வேண்டாம். உடல் நல பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகவும்.

Surya Mudra (Sun Gesture) is a powerful yogic hand gesture that increases the fire element (Agni) in the body, helping to boost metabolism, energy, and vitality.

How to Do Surya Mudra:

  1. Sit straight — in Padmasana (Lotus Pose), Sukhasana (Easy Pose), or even on a chair.
  2. Place your hands on your knees with palms facing upward.
  3. Bend the ring finger and place it at the base of the thumb. Gently press the ring finger with the thumb.
  4. Keep the other three fingers straight.
  5. Stay in this position for 5 to 15 minutes.

Benefits:
Increases body heat and energy
Balances metabolism and supports weight loss
Provides relief from cold, cough, and fever
Improves digestion and reduces fatigue

Disclaimer:
This information is for educational purposes only and not a substitute for medical advice. Consult a qualified doctor for any health conditions.

Additional Services | கூடுதல் சேவைகள்

We offer Homeopathy, Naturopathy, Diet Consultation (Food is Medicine), Astro-Medical Guidance, and Spiritual Healing.
நாங்கள் ஹோமியோபதி, இயற்கை மருத்துவம், உணவே மருந்து கொள்கையின் அடிப்படையில் உணவுக் கட்டுப்பாட்டு ஆலோசனை, ஜோதிடம் மருத்துவ ஆலோசனை மற்றும் ஆன்மீக சிகிச்சை சேவைகளையும் வழங்குகிறோம்.

Online Consultation: +91 99434 76587 (WhatsApp)
Email: muthiraimaruthuvam@gmail.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

loader
Scroll to Top