பங்கஜ் முத்திரை | Pankaja Mudra – Lotus Hand Mudra for Mind Purity, Inner Peace & Spiritual Wellness

பங்கஜ் முத்திரையின் நன்மைகள்

  • பின் வயிற்று பிரச்சனைகள், ஜீரணம் சரி செய்ய உதவும்
  • உடல் அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
  • மன அமைதி, கவலை குறைப்பு மற்றும் உணர்ச்சி சமநிலை தரும்
  • முதுகெலும்பு பாதுகாப்பு மற்றும் பலம் தரும்
  • வயிற்றில் கட்டி மற்றும் வயிற்றுச் சோர்வு குறைக்கும்
  • உடல் மற்றும் மனத்தை ஆரோக்கியமாக்கி, உள்ளுணர்வை மேம்படுத்தும்

Benefits of Pankaja Mudra (Lotus Mudra):

  • Supports digestion and helps relieve stomach discomfort
  • Enhances physical beauty and overall vitality
  • Promotes mental calmness, emotional balance, and inner peace
  • Strengthens and protects the spine
  • Aids in relieving abdominal tension and lumps
  • Awakens inner energy, promoting holistic wellness of body and mind
  • How to Practice / பயிற்சி செய்யும் முறை
  • பங்கஜ் முத்திரை எப்படி செய்ய வேண்டும்
  1. முதுகை நேராக வைத்து அமைதியாக அமரவும்.
  2. இரண்டு கைகளின் கட்டை மற்றும் சுண்டு விரல்களை ஒன்றாக இணைக்கவும்.
  3. மீதமுள்ள 3 விரல்களை விரித்து, கொஞ்சம் உள்ளே வளைந்து வைத்துக் கொள்ளவும் (தளிர் புஷ்பம் போல).
  4. கண்களை மூடி மூச்சுக்கேந்திரமாக கவனிக்கவும்.
  5. தினமும் காலை மற்றும் மாலை 15 நிமிடம் பயிற்சி செய்யவும்.

How to Practice Pankaja Mudra

  1. Sit comfortably with a straight spine in a quiet place.
  2. Join the tips of both thumbs and little fingers together.
  3. Keep the other three fingers open and slightly curved inward, forming a lotus shape.
  4. Close your eyes and focus on your natural breathing.
  5. Practice for 15 minutes twice daily — morning and evening — for best results.

Note / குறிப்புகள்

  • கைகளில் வலி, மூட்டு அல்லது நரம்பு பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைக்கு பிறகு பயிற்சி செய்ய வேண்டும்.
  • If you have hand pain, joint stiffness, or nerve-related issues, consult a doctor or a certified mudra therapist before regular practice.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

loader
Scroll to Top