தலைவலி தலைபாரம் சைனஸ் கண்வலி இவைகளுக்கு தீர்வு கிடைக்க உதவி செய்யும்
Maha Sirashu Mudra’s helpful for headaches, head pressure, sinus issues, and eye pain.
மகா சிரசு முத்திரை பயிற்சி முறை:
- முதுகுத்தண்டு நேராக இருக்கும் படி நிமிர்ந்து உட்காரவும்.
- மோதிர விரல் உள்ளங்கையை தொட்டபடி வைத்துக் கொள்ளவும்
- ஆள்காட்டி விரல் நடுவிரல் கட்டைவிரல் இவைகளை தொட்டுக் கொள்ளவும்.
- சுண்டுவிரலை நீட்டி வைத்துக் கொள்ளவும்.
- கண்களை மூடி மூச்சினை கவனித்துக் கொண்டு 10 நிமிடத்திலிருந்து 20 நிமிடம் அமர்ந்து இருக்கலாம்.
- கைகள் வலித்தால் பயிற்சியிலிருந்து வெளியேறி பிறகு மீண்டும் செய்யவும்.
இந்த பயிற்சி செய்யும் பொழுது தலைபாரம் சைனஸ் பிரச்சனை தலைவலி முகம் மரத்து போதல் முகம் ஒரு பக்கம் இழுத்துக் கொள்வது போன்ற தொந்தரவுகளிலிருந்து விடுதலை பெற இந்த முத்திரை உதவும் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்து வருவதால் பீனியல் கிளாண்ட் இயக்கம் நன்றாக இருந்து இறையருள் கிடைக்க அற்புதமான வாய்புண்டு. கண்பார்வை குறைபாடு சரியாகவும் உதவியாக இருக்கும் இந்த மகா சிரசு முத்திரையாகும்.
Maha Sirasu Mudra Practice Method:
- Sit upright with the spine straight.
- Place the ring finger and the palm together.
- Touch the index finger, middle finger, and ring finger together.
- Stretch the little finger out and hold it in place.
- Close your eyes and focus on your breath, sitting for 10 to 20 minutes.
- If the hands get tired, step away from the practice and then return to it later.
This practice helps to release tensions caused by sinus problems, headaches, facial numbness, or one-sided facial drooping. Consistent practice of this mudra will improve physical balance, promote mental clarity, and provide spiritual blessings. It also helps with vision problems and is beneficial for overall well-being. This is called Maha Sirasu Mudra.
மேலும் நாங்கள் ஹோமியோபதி மருத்துவம், நேச்சுரோபதி(இயற்கை மருத்துவம்), உணவு மருத்துவம், ஜோதிடம்{ஜோதிட மருத்துவம்}, வாஸ்து போன்ற சேவைகளை செய்து வருகிறோம். இவைகள் அனைத்தையும் தாங்கள் ஆன்லைன் மூலம் எந்த தேசத்தில் இருந்தாலும் எங்கள் சேவை உங்களுக்கு தேவையிருந்தால் கீழே உள்ள வாட்ஸப் நம்பர் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். யாருக்கேனும் மருத்துவம் சம்பந்தமான சந்தேகங்கள் இருந்தால் அவர்கள் அதற்குரிய கட்டணங்களை செலுத்தி ஆன்லைன் மூலம் கண்சல்டேசன் செய்து கொள்ளலாம்.
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp), muthiraimaruthuvam@gmail.com
🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp!
[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Mudra Therapy Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]
நன்றி
வாழ்க வளத்துடன்
ஓம் சரவணபவ ஓம்
ஓம் ரவணபவச ஓம்
ஓம் வணபவசர ஓம்
ஓம் ணபவசரவ ஓம்
ஓம் பவசரவண ஓம்
ஓம் வசரவணப ஓம்
மேலும் நாங்கள் ஹோமியோபதி மருத்துவம், நேச்சுரோபதி(இயற்கை மருத்துவம்), உணவு மருத்துவம், ஜோதிடம்{ஜோதிட மருத்துவம்}, வாஸ்து போன்ற சேவைகளை செய்து வருகிறோம். இவைகள் அனைத்தையும் தாங்கள் ஆன்லைன் மூலம் எந்த தேசத்தில் இருந்தாலும் எங்கள் சேவை உங்களுக்கு தேவையிருந்தால் கீழே உள்ள வாட்ஸப் நம்பர் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். யாருக்கேனும் மருத்துவம் சம்பந்தமான சந்தேகங்கள் இருந்தால் அவர்கள் அதற்குரிய கட்டணங்களை செலுத்தி ஆன்லைன் மூலம் கண்சல்டேசன் செய்து கொள்ளலாம்.