மாதங்கி முத்திரை பயிற்சி செய்யும் முறை:
- நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொள்ளவும்
- இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டு நடுவிரல் மட்டும் நேராக நீட்டி இருக்க வேண்டும்.
- அமைதியாக மூச்சினை கவனித்துக் கொண்டு அமர்ந்து இருக்கவும்.
- தினமும் 10 நிமிடத்திலிருந்து 20 நிமிடம் இந்த முத்திரையை செய்யலாம்.
மாதங்கி முத்திரை செய்வதால் ஏற்படும் பலன்கள்
டென்ஷன் குறையும் மனக்குழப்பம் நீங்கும் ஞாபக சக்தி அதிகரிக்கும் ஞாபகங்கள் வர உதவும் கணையம் மண்ணீரல் தூண்டப்படும் நீரிழிவு நோய் குறைய உதவும் இப்படி பல நன்மைகளை உடையது மாதங்கி முத்திரையாகும்.
Method for practicing :
- Sit upright in a straight posture and close your eyes.
- Join both hands together, and stretch only the middle finger straight.
- Sit quietly and focus on your breathing.
- You can practice this stamp for 10 to 20 minutes daily.
Benefits of performing :
- Reduces tension and relieves mental stress
- Improves memory power
- Helps in improving recall of memories
- Stimulates the mind and activates the digestive system
- Helps in controlling diabetes
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp), muthiraimaruthuvam@gmail.com
🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp!
[முத்திரை மருத்துவம் பொறுப்பு துறப்பு:
முத்திரைகள் மற்றும் யோகாசனங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தப்படக் கூடாது. எப்போதும் உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சினையிலும் அனுபவமுள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு விளைவுகளுக்கும் உருவாக்குபவர் பொறுப்பல்ல.
Mudra Therapy Disclaimer:
Mudras and yogic gestures may help improve physical, mental, and spiritual well-being. However, they should not be used as a substitute for professional medical treatment. Always consult a qualified healthcare professional for any health-related issues. The creator is not responsible for any consequences resulting from the use of these mudras. ]
நன்றி
வாழ்க வளத்துடன்
ஓம் சரவணபவ ஓம்
ஓம் ரவணபவச ஓம்
ஓம் வணபவசர ஓம்
ஓம் ணபவசரவ ஓம்
ஓம் பவசரவண ஓம்
ஓம் வசரவணப ஓம்
மேலும் நாங்கள் ஹோமியோபதி மருத்துவம், நேச்சுரோபதி(இயற்கை மருத்துவம்), உணவு மருத்துவம், ஜோதிடம்{ஜோதிட மருத்துவம்}, வாஸ்து போன்ற சேவைகளை செய்து வருகிறோம். இவைகள் அனைத்தையும் தாங்கள் ஆன்லைன் மூலம் எந்த தேசத்தில் இருந்தாலும் எங்கள் சேவை உங்களுக்கு தேவையிருந்தால் கீழே உள்ள வாட்ஸப் நம்பர் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். யாருக்கேனும் மருத்துவம் சம்பந்தமான சந்தேகங்கள் இருந்தால் அவர்கள் அதற்குரிய கட்டணங்களை செலுத்தி ஆன்லைன் மூலம் கண்சல்டேசன் செய்து கொள்ளலாம்.