லிங்க முத்திரை | Linga Mudra – The Yoga of Fire, Energy & Immunity

லிங்க முத்திரை என்பது உடலின் தீ சக்தி (Agni Tattva) அதிகரித்து உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும் ஒரு சக்தி மிக்க முத்திரையாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது.

உடல் பிரச்சனையுடன் இருப்பவர்கள் தினமும் 45 நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.
பிரச்சனை இல்லாதவர்கள் வாரத்தில் 3 நாட்கள் 5 நிமிடங்கள் செய்தால் போதும்.

இந்த முத்திரை நுரையீரல் பலத்தை அதிகரித்து, மன அமைதி, ஆன்ம சக்தி மற்றும் உயிர் உற்சாகத்தை தருகிறது.

பயிற்சி செய்யும் முறை:
இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டு, ஒரு கட்டை விரலை நேராக நீட்டி வைத்து, முதுகை நேராகக் காத்து, கண்களை மூடி அமைதியாக அமரவும்.

எச்சரிக்கை:
இந்த முத்திரையை தேவையில்லாமல் நீண்ட நேரம் செய்தால் உடல் சூடு அதிகரிக்கக்கூடும்.
எனவே கவனமாகப் பயிற்சி செய்யவும். தேவையெனில் தகுந்த யோகா அல்லது முத்திரை நிபுணரை அணுகவும்.

Linga Mudra is a powerful yogic gesture that enhances the fire energy (Agni Tattva) within the body and helps maintain balanced body heat. It strengthens the immune system and helps relieve issues like cold, cough, and fever.

People with health conditions can practice this mudra for up to 45 minutes daily, while those without any issues can do it for just 5 minutes, three times a week.

This mudra improves lung capacity, boosts vitality, brings mental peace, and enhances spiritual energy.

How to Practice:
Interlock the fingers of both hands, keeping one thumb upright. Sit straight with your spine aligned, close your eyes, and meditate calmly.

Caution:
Over-practicing this mudra may increase body heat. Practice carefully and consult a qualified yoga or mudra therapist if needed.

#லிங்கமுத்திரை, #LingaMudra, #லிங்கமுத்திரைபயன், #LingaMudraBenefits, #முத்திரைபயிற்சி, #MudraYoga, #முத்திரையோகம், #YogaInTamil, #யோகாதமிழ், #HandMudras, #HealthTipsTamil, #ஆன்மசக்தி, #SpiritualEnergy, #Pranayama, #BreathingTechniques, #MeditationTamil, #தியானம்பயிற்சி, #YogicHealing, #NaturalTherapy, #HealthAndWellness, #BodyHeatBalance, #ImmuneBooster, #FireElementYoga, #TamilYoga, #YogaMudra, #முத்திரை, #Healing, #AgniTattva, #YogaForImmunity, #MudraTherapy, #உடல்
https://youtu.be/Zkt2ekm7Mx0

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

loader
Scroll to Top