பஞ்சபூத முத்திரை
விரல்களின் மறைந்திருக்கும் பஞ்சபூத இரகசியம்! முத்திரைகள் மூலம் இணை யும் பஞ்சபூதங்கள்! The Hidden Panchabootha Secrets of Fingers! Connecting the Five Elements through Mudras!
நமது கைகளின் விரல்கள் பஞ்சபூதங்களுடன் (பிருத்தி, ஆபு, தீ, வாயு, ஆகாயம்) நேரடியாக இணைந்துள்ளன. ஒவ்வொரு விரலும் ஒரு பூதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முத்திரை மருத்துவம் மூலம் இப்பஞ்சபூதங்களை சமநிலையில் வைத்தால் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் ஆரோக்கியம் மற்றும் அமைதி நிலை பெறலாம்.
Mudra therapy helps to balance the five elements (Panchaboothas) within our body through finger gestures. Discover how your fingers hold the secret power to activate your body’s natural healing energy and spiritual balance
- முத்திரை மருத்துவம்! பஞ்சபூத ஆதார சக்கரங்களை இயக்கும் முத்திரைகள்! உடல் மனநல காக்கும் முத்திரைகள்
url : https://youtu.be/GX8wc2hmMpc - ஆதார சக்கரங்கள், முத்திரைகள்! கைவிரல்களில் மறைந்திருக்கும் பிரபஞ்ச ரகசியம்! Aadhaar Chakras & Mudras
url : https://youtu.be/KoRfHEHI5h8 - ஆத்ம அஞ்சலி முத்திரை – ஆன்மிக சக்தியை தூண்டும் அதிசய முத்திரை! உடல், மனம், ஆன்மா ஒன்றுபடும் வழி!
url : https://youtu.be/E-cfnuBFPoM - உள்ளங்கைகளடங்கிய கோள்கள்! முத்திரைகள் மூலம் இணையும் பிரபஞ்ச சக்திகள் | Planets Hidden in Your Palms!
url : https://youtu.be/evprBM_91Zw
📞 Online Consultation: 99434 76587 (WhatsApp)
🎓 Interested in the Muthirai Maruthuvam Online Course? Contact us on WhatsApp!
👍 Please Like, Share, and Subscribe for more updates!